Thursday, January 5, 2017

ஜல்லிக்கட்டு கள்ளர் முரசு

இந்த 2017_ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்மா???
தென் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பு
நிறைவேறும்மா???
கள்ளர் முரசு

சின்னம்மா சசிகலா

மதிப்பிற்குரிய சின்னம்மா
சசிகலா 
அ.தி.மு.க 
பொதுச் செயலாளராக
பொறுப்பேற்றார்
அவர்களுக்கு
கள்ளர்முரசு மாத இதழ்
சார்பாக
நல்வாழ்த்துக்கள்

மன்னார்குடி தந்த மங்கையர்குல திலகமே....
தமிழகத்தை காக்க வந்த தமிழச்சியை....
இனி நாங்களும் பெருமை கொள்வோம் தமிழகம் தமிழர் கையில் என்று......
உங்களுக்கு ஒரு தமிழன் என்ற முறையில் வாழ்த்துக்கள்.
கள்ளர் முரசு


சின்னம்மா சசிகலா

மன்னார்குடி தந்த மங்கையர் குல திலகமே....
தமிழகத்தை காக்க வந்த தமிழச்சியை....
இனி நாங்களும் பெருமை கொள்வோம் தமிழகம் தமிழர் கையில் என்று......
உங்களுக்கு ஒரு தமிழன் என்ற முறையில் வாழ்த்துக்கள்
கள்ளர் முரசு

S.R.தமிழன் அவர்களின் நினைவு தினம் ( 26.12.2016 )





S.R.தமிழன் அவர்களின் நினைவு தினம்

S.R.தமிழன் அவர்களின் நினைவு தினம்

எஸ்.ஆர். தமிழன்.நினைவுகள் P.S.ஜெயராம்

நினைவுகள்
எஸ்.ஆர். தமிழன்.
(தொலைபேசியில்)
திண்டுக்கல்
P.S.ஜெயராம்
தொலைபேசியில் என் உயிர் சகோதரனின், எஸ்.ஆர். தமிழன்., இறுதி வார்த்தைகள் - "நம்மளை நம்பி இருக்குற தோழர்களுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்.அவங்களுக்காக எதை வேணும்னா இழக்கலாம்.ஃபார்வர்டு ப்ளாக் நேதாஜி,பசும்பொன் தேவர் காலத்தில எப்படி புலிக்கொடியும் சிங்க சின்னமும் ஆண்டதோ அதே மாதிரி நம்ம காலத்துலயும் ஆள வைச்சிடனும்.மனசுல கேக்கலங்க,அதான் கால் பண்ணிணேன்"
ஜெயராம்
போராளிகள் துவண்டு போவதில்லை ஜெய்ஹிந்த்
தேவர் மண்ணை நேசித்த அண்ணன் S.R.தமிழன்
வருகின்ற 26.12.2016 அன்று மாவீரன் S.R.தமிழன் அவர்களின் நினைவு தினம்
வாருங்கள் சொந்தங்களே ஒன்றினைவோம்
நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி
கள்ளர் முரசு

தேவரை நினைப்பவன் கஷ்டங்களை கடந்து வெற்றி பெறுவான்

தேவரை நினைப்பவன்
கஷ்டங்களை கடந்து
வெற்றி பெறுவான்


jayalalitha


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்



புவிகாணாப் புகழ்த்தலைவா!!
எங்களை விட்டு
எங்கே சென்றாய்???????

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

புவிகாணாப் புகழ்த்தலைவா!!
எங்களை விட்டு
எங்கே சென்றாய்???????

தேவரின் பெயருக்கான சிறப்பு


தேவரின் பெயருக்கான
சிறப்பு

தேவர்zz


தேவர்

காலம் வரும் காத்திருங்கள்
காரியங்கள் தானே நடக்கும்
தேவர்

வள்ளல் பாண்டித்துரை தேவர்

வள்ளல் பாண்டித்துரை தேவர்
நினைவு நாளில் போற்றுவது
ஒவ்வொரு தமிழழின் கடமை

தேவர் அவர்களின் ஜெயந்தி விழா.

தேவர் அவர்களின் ஜெயந்தி விழா.






மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர்



தேவரை பற்றி
மாயாண்டி பாரதி.
சுதந்திர போராட்ட வீரர்

சுந்தர வந்தியத்தேவன் மானுட ஆய்வாளர், ஏழுத்தாளர்

ஆண்ட பரம்பரை என்பதை விட
அடங்க மறுத்த பரம்பரை
பிறமலைக் கள்ளர்கள்

சுந்தர வந்தியத்தேவன்
மானுட ஆய்வாளர்,
ஏழுத்தாளர்

நேதாஜி (*உலகில் எல்லாம் மடிந்து போகும் ஆனால் இலட்சியம் அல்லது குறிக்கோள் என்றும் மறையாது.)

உலகில் எல்லாம் மடிந்து போகும்
ஆனால் இலட்சியம் அல்லது குறிக்கோள் என்றும் மறையாது.
நேதாஜி

நேதாஜி நல்ல நண்பனைப் பற்றி கூறியது



நல்ல நண்பனைப் பற்றி
நேதாஜி கூறியது

நேரு மாமா பிறந்த தினம் இன்று

தேசத் தந்தை நேதாஜியே வெள்ளையனிடம்
காட்டி கொடுத்த எட்டப்பன்
நேரு மாமா பிறந்த தினம்
இன்று