Monday, October 31, 2016
Sunday, October 30, 2016
நரிக்குடியில் பிறந்த போர்குடி "வேந்தர்கள்"
நரிக்குடியில் பிறந்த போர்குடி "வேந்தர்கள்"
சிவகங்கை சீமை ஆண்ட "வீரப்பேரரசர்கள்"
அன்னிய வெள்ளையனை விரட்டிய "வேங்கைகள்"
தாய்நாட்டை காத்த வீர "மறவர்கள்"
பாரதாய் பெற்ற வீர "புதல்வர்கள்"
தாய் நாட்டின் விடுதலைக்காக தன்னையும் தந்தீர்கள்
போதது என்று பெற்ற பிள்ளைகளை தந்தீர்கள்
போததென்று தன் மனைவி,உறவுகள் என தன் குடும்பத்தையே இழந்தீர்கள்
உலகில் எந்த ஒரு தியாகிகளும் செய்யாத தியாகத்தை செய்தீர்கள்
சாதிமத பேதமின்றி அனைவருக்காகவும் பிரகடனம் இயற்றினீர்கள்
ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்தீர்கள் நட்புக்கு வேலி அமைத்தீர்
வாளுக்குவேலியாரின் உயிராய் இருந்தீர்கள்
இந்திய தேசத்திற்காக வீரமுடன் தூக்குகயிரை ஏற்று இன்றுடன் 215 ஆண்டுகள் ஆயின
ஆண்டுகள் பல ஆனாலும் உங்கள் வீரம் விவேகம் போற்றும் பின்பற்றும்
உங்கள் முக்குலத்தோர் வீரப்பிள்ளைகள்
எங்கள் சந்ததிகளே உங்களை அடிபணிகிறது
இறைவா......
அக்டோபர் "24"
வீரமாக தூக்கிலிடபட்ட தினம்
திருப்பத்தூர்
அக்டோபர் "27"
வீரம் விதைக்கபட்ட தினம்
காளையார்கோவில்

Subscribe to:
Posts (Atom)