மாவீர்ர்கள் மருதுசகோதர்கள்
வெள்ளையனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரவேங்கைகள்,சுத்ந்திர போராட்ட மாவீர்ர்கள் மருதுசகோதர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்...வீரம் விதைக்கப்பட்ட நாள்...
எமது மாவீரர்கள் மருது சகோதர்களுக்கும்,மருது சகோதரர்களோடு வீர மரணம் அடைந்த இரண்டாயிரத்திற்கு மேற்ப்பட்ட வீரர்களுக்கும் வீரவணக்கம்...வீரவணக்கம்...
No comments:
Post a Comment