Tuesday, June 4, 2019

திண்டுக்கல் மண்ணில் புலிக்கொடியை உயரப்பறக்க வைத்த சந்தனதேவர் ஓர் சரித்திரம்

திண்டுக்கல் மண்ணில் புலிக்கொடியை உயரப்பறக்க வைத்த சந்தனதேவர் ஓர் சரித்திரம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்த்தெடுத்த பெரியவர் சந்தனதேவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் {பசும்பொன் }துணை பொதுச்செயலாளர்
பி .எஸ் .ஜெயராமனின் பேட்டி
அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் அய்யனன்அம்பலம் ,வல்லரசு ,சந்தானம் இவர்களோடு இணைந்து பணியாற்றி நேதாஜி ,தேவர் ,மூக்கையாத்தேவர் வழியில் இந்த இயக்கத்தை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர் சந்தனதேவர்
இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களை உருவாக்கி களப்பணி ஆற்றிய அவர் இயக்கத்தில் இருக்கும் நம் மக்கள் மாற்று சாதியினரால் பாதிக்கப்பட்டு நிபந்தனை ஜாமினில் வரும் மக்களை ஒரு மாதம் இரண்டு மாதம் என கடந்து தன இல்லத்திலேயே தங்க வைத்து உதவி செய்தவர் சந்தனதேவர் .
பார்வர்டு பிளாக் இயக்கம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட அவர் உட்காட்ச்சி பிரசினை ஏற்பட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் .திண்டுக்கல் மண்ணில் புலிக்கொடி உயரப்பறக்க விட்ட பெரும்மைக்குரியவர் .மக்கள் பிரசனைகளை ,மனித நேயத்தோடு அணுகக்கூடியவர் .அகில இந்திய தலைமையே திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து பொது கோட்டம் நடத்தியவர் .மாநில துணை தலைவராக இருந்தபோது மரணித்த ஐயாவின் இறுதி சடங்கில் 60 ஆயிரம் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர் .
அய்யாவின் மறைவுக்கு பிறகு 2006 -ல் பார்வர்டு பிளாக் கடசியின் மாவட்ட மாணவரணி பொறுப்பு தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் இளைஞர் அணி செயளார்,மாநில இளைஞரணி தலைவர் ,மத்திய குழு உறுப்பினர் ,நிதிச்செயலாளார் எனப்பல்வேறு பொறுப்புகள் வகித்தேன் .உசிலம்பட்டி தேர்தல் களத்தில் எம் .எல். ஏ கதிரவன் வெற்றிபெற செய்ய கடுமையாக தேர்தல் பணியற்றினேன் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் கடசியின் தேசிய மாநாட்டில் உணவு குழு தலைவராக இருந்து நல்ல முறையில் உபசரிப்பு அளித்து என்பணியே திறம்படசெய்தென்.
நேதாஜி ,தேவர் ,மூக்கையாத்தேவர் ஆகியோர் காட்டிய வழியில் இன்றைய இளம் தலைமுறையினர் செயல்படவேண்டும் .பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் மூலம் ,தென் மாவட்டத்தில் 20 சட்ட மன்ற உறுப்பினர்களையாவது வென்றெடுத்து மீண்டும் பெருமை சேர்க்கும் .வகையில் நமது செயல்பாடு இருந்திட வேண்டும் .
கள்ளர் முரசு சுரேஷ்

No comments:

Post a Comment