Tuesday, June 4, 2019

இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி
ஏழாம்வகுப்பு_பாடபுத்தகத்தில் முத்துராமலிங்கத்தேவர் என்ற பெயரை சேர்க்க கோரியும் .....முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறும் முழுமையாக தமிழ் பாடப்புத்தகத்தில் இடம் பெறுவதற்கு .மத்திய_மாநில_அரசுகளை_எதிர்த்து
போராடிய அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் ,தொண்டர்களுக்கும் கள்ளர் முரசு சார்பாக அனைவருக்கும் நன்றி
போராடிய நம் இன வாட் சாப் , முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகள்
தேவர் நல்லாசி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கள்ளர் முரசு சுரேஷ்

No comments:

Post a Comment