கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கல் ..
மூவேந்தர் முன்னனி கழகத்தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்களின் தந்தையார் திரு.S.N.முனியசாமித்தேவர் அவர்கள் இன்று மாலை 4.45.மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது நல்லடக்கம் நாளை மாலை.4.00.மணியளவில் மதுரை காமராஜபுரம் N.M.R.ரோட்டில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment