பிறமலை கள்ளர்கள் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக வெள்ளையனை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி போரிட்டு மறைந்த பெருங்காமநல்லூர் தியாகிகளை
ஏப்ரல் 3-நினைவு தினத்தில் போற்றுவோம்
இந்தியாவிடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு
இந்திய விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள்.
இந்திய விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள்.
எங்கள் மாவீரர்கள் பிறமலை கள்ளர்கள்
இந்தியாமக்களுக்காக, நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த நினைவில் கொள்கின்ற நாள்.தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த பிறமலை கள்ளர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள்.
இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்
ஏப்ரல் 3-நினைவு தினத்தில் போற்றுவோம்
இது நமது உரிமை...கள்ளர் முரசு
இது நமது உரிமை...கள்ளர் முரசு
No comments:
Post a Comment