Thursday, August 3, 2017

கச்சத்தீவை தாரை வார்க்க இந்திராவிடம் பணம் பெற்றவர் கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

கச்சத்தீவை தாரை வார்க்க இந்திராவிடம் பணம் பெற்றவர் கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் அளித்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment