Sunday, February 28, 2016

தமிழ்ப் பெண்கள்


தமிழ்ப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.
தமிழ் சுதந்திர போராட்ட பெண் வீராங்கணைகள்...இவர்கள் எம் சகோதரிகள் என்பதில் பெருமை கொள்வோம் உலகம் தாய்மையின் காலடியில் உருள்வதால் நான் பெண்மையை போற்றுகிறேன்”எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் வானம் வரை ஒரு போர் கொள்ளடி – பெண்ணே -
வெல்லும் வரை பெண்ணே ஓயாதேடி!
விழ விழ எழுவோம்.

No comments:

Post a Comment