Sunday, March 13, 2016

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்.

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்.
01. மாகாணக்கள்ளர்
02. கிளைவழிக்கள்ளர்
03. தஞ்சைநாட்டுக்கள்ளர்
04. அம்புநாட்டுக்கள்ளர்
05. ஈசநாட்டுக்கள்ளர்
06. செங்களநாட்டுக்கள்ளர்
07. வளநாட்டுக்கள்ளர்
08. பிரம்புநாட்டுக்கள்ளர்
09. மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர் 10. விசெங்கி நாட்டுக் கள்ளர்
11. நாலுநாட்டுக்கள்ளர்
12. ஐந்துநாட்டுக்கள்ளர்
13. ஏழுநாட்டுக்கள்ளர்
14. பாண்டிநாட்டுக்கள்ளர்
15. சேருவநாட்டுக்கள்ளர்
16. அம்பலநாட்டுக்கள்ளர்
17. புதுக்கோட்டைக்கள்ளர்
18. காந்தர்வகோட்டைக்கள்ளர்
19. மேல்ராயன் கோட்டை கள்ளர் 20. கூட்டப்பால் கள்ளர்
21. பெரிய சூரியர் கள்ளர்
22. பிரமலைக்கள்ளர்
கள்ளர் முரசு

3 comments:

  1. பண்ணையார் சமுதாயம்
    தஞ்சாவூர்கள்ளர் (ஈசநாட்டுக்கள்ளர்) ஒரு பட்டம்.
    இராஜேந்திரசோழன் காலத்தில்
    நாஞ்சில் நாடு பக்கம் பண்ணையார் படை வீரர்கள் (களப்படை) சென்றது.
    அங்கு தங்கிவிட்டார்கள்
    நாளடைவில் அவர்கள் தங்கள் இனத்தை மறந்து பட்டத்தை
    தனி இனமாக மாற்றி விட்டனர்.





    பண்ணையார் சிலம்பாட்டத்தின் அரசர்கள் ஆவார்கள்.



    பண்ணையார்களுக்கு தனி பட்டம் உள்ளது (சித்திரவல்லி)
    சித்திரவல்லி மேலும் சோழ வம்ச பெண்களுக்கு வைக்கப்படும் பெயர் ஆகும்.




    தங்களின் மூதாதையர் கள்ளர் வழியில் வந்தவர்கள் என்பதை உணர்ந்து வருகிறது.

    சோழர்கள் வழியில் வந்த கள்ளர் மரபினரே பண்ணையார் சமுதாயம்.


    தங்களை வேளீர் வம்ச என்றும்
    செம்பியர் இன மக்கள் என்றும்
    கப்பல் படையினர் என்றும்
    தெரிவிக்கின்றனர்.







    பண்ணையார் சமுதாயம் இப்போது வசிக்கும் இடங்கள்.

    (சேதுபதி சீமை)

    கீழக்கரை
    ம.கிருஷ்ணாபுரம்
    தரைக்குடி
    திருப்புல்லானி


    (தூத்துக்குடி)

    தூத்துக்குடி அதிகம்
    திருச்செந்தூர்
    முக்கானி
    களஞானபுரம்

    (நாஞ்சில் நாடு)

    வடக்கு தாமரைக்குளம்










    திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சியில் வேல் பிடிக்கும் உரிமை பண்ணையார் சமுதாயம் இப்போது வரை.







    வாழ்க சோழவேந்தர்களின் புகழ்
    வளர்க பண்ணையார் புகழ்


    யாருடா வில்லன் நாங்கதான்டா கள்ளர்கள்



    நிச்சயம் வெற்றி
    (கள்ளர் குல பண்ணையார்) வேளீர் வம்ச லட்சியம்.


    (பெரிய நாச்சியார் துணை)
    நிசும்பதினி துணை
    முருகன் துணை

    ReplyDelete
  2. கல்வெட்டு ஆதாரம்



    கும்பகோனம் பட்டிகேஷ்வரர் கோவில் கல்வெட்டு





    சோழ மரபு வழிவந்தவர்


    இன்று



    நாதியற்று கிடகிறது

    ReplyDelete
  3. கல்வெட்டு ஆதாரம்



    கும்பகோனம் பட்டிகேஷ்வரர் கோவில் கல்வெட்டு





    சோழ மரபு வழிவந்தவர்


    இன்று



    நாதியற்று கிடகிறது

    ReplyDelete