Friday, March 4, 2016

அசோக்கோஷ்

பசும்பொன்தேவர். பிரம்மச்சாரி. தோழர் அசோக்கோஷ்
அ.இ.பா.பி. ஸ்தாபகத்தலைவர்களில் ஒருவர். எந்த பதவிக்கும்
ஆசைப்படாதவர். ஏழை எளிய மக்கள் உயர்வுக்காக ஓயாமல் உழைத்த உத்தமர். மேற்கு வங்க மாநிலத்தின் பசும்பொன்தேவர். பிரம்மச்சாரி. தோழர் அசோக்கோஷ் அவர்கள் 03-03 -2016 காலை 11 -25 மணிக்கு தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டார். கள்ளர் முரசு முதல் இதழை ஆர்வத்தோடு கேட்டு மகிழ்ந்தார்

No comments:

Post a Comment