Thursday, March 17, 2016

சுதந்திரம்

நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் குடுத்தது காந்தி தாத்தா, நேரு மாமானு தான் சொல்லிக்குடுத்தாங்க. பாட புத்தகத்துல நேதாஜியைப் பத்தியோ, அவரு தேசத்துக்காக செய்த பங்களிப்பைப் பற்றியோ பெரியதாக ஒன்றுமே தெரியாமல் வளர்ந்து விட்டோம். இப்போது பல தகவல்களையும், செய்திகளையும் படிக்கும்போது தான் அவர் செய்த தியாகங்களெல்லாம், பட்ட கஷ்டங்களெல்லாம் தெரிய வருகின்றது. அவரை வரலாற்றுப் பாட புத்தகங்களில் இருட்டடிப்பு செய்த மாபெரும் தவறு

சுபாஷ் சந்திர போஸ்
அவர் சிந்திய இரத்தத்தால் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அது மிகையாகாது

No comments:

Post a Comment