மகளிர் தினம்
பெண்கள் உலகின் கண்கள்
பெண்கள் உலகின் கண்கள்
நான் நிரந்தரமானவள் அழிவதில்லை
வீரம் மிக்க பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்.
நீங்கள் தெய்வமாக விளங்குவீர் நீரே
ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் பெண்கள் தினத்தில் போற்றுவோம்
நம் நாட்டில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எத்தனையோ வீரப் பெண்மணிகளை நாம் அறிவோம்!... ஆயினும் அவ்வளவாக அறியப்படாத சிலரின் வீர வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன அறியப்படாத வீரமங்கை மாயக்காள்
பெருங்காமநல்லுரில்ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் கொண்டு வந்த கைரேகை சட்டத்திற்கு
எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் பலியான
வீரமங்கை மாயக்காள் என்ற பெண்ணை
பெண்கள் தினத்தில் போற்றுவோம்
எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் பலியான
வீரமங்கை மாயக்காள் என்ற பெண்ணை
பெண்கள் தினத்தில் போற்றுவோம்
தாய் தமிழ் ஈழப் பெண்கள் விடுதலைக்கு போராடிய போராளிகள் பதித்துச்சென்ற தியாகபெண்கள்களை போற்றுவோம்
பெண்கள் தினத்தில் போற்றுவோம் கள்ளர் முரசு
No comments:
Post a Comment