மதுரை வைத்தியநாதய்யர் என அறியப்படும் இவர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்.
பொருளடக்கம் [மறை]
1 இளமைப்பருவம்
2 சுதந்திரப் போராட்டத்தில்
3 சுதந்திரப் போராட்டத்தில் குடும்பம்
4 தீண்டாமை ஒழிப்பு
5 மறைவு
6 அஞ்சல் தலை
7 ஆதாரம்
8 வெளி இணைப்புகள்
தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
தீண்டாமை ஒழிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும்
ஆலயப் பிரவேசம் நடத்தப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார். அர்ச்சகர்கள் மத்தியில் இத்தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பொருளடக்கம் [மறை]
1 இளமைப்பருவம்
2 சுதந்திரப் போராட்டத்தில்
3 சுதந்திரப் போராட்டத்தில் குடும்பம்
4 தீண்டாமை ஒழிப்பு
5 மறைவு
6 அஞ்சல் தலை
7 ஆதாரம்
8 வெளி இணைப்புகள்
தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
தீண்டாமை ஒழிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும்
8.7.1939-ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடன் , அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும். விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர்
No comments:
Post a Comment