Monday, March 14, 2016

தமிழ் நாட்டில்ஆட்சியே நிர்ணயிக்கும் சக்தியும் , தகுதியும், தேவர் இன மக்களான முக்குலத்தோர்க்கே உள்ளது

தமிழ் நாட்டில்ஆட்சியே நிர்ணயிக்கும் சக்தியும் , தகுதியும்,
தேவர் இன மக்களான முக்குலத்தோர்க்கே உள்ளது
கள்ளர் , மறவர் , அகமுடையார்
முன்று சமுதாயம் தான்முக்குலத்தோர்
அல்லது தேவர் இனம் என்று அழைக்கபடுகிறது .

தேவர் இன சமுதாயத்துக்கு 35% வாக்கு வங்கிகள் தான்
தமிழ் நாட்டில் ஆட்சியாளர்களை நிர்ணயிக்கிறது
இந்த தேவர் இனத்துக்கு அடையாளம் பெற்று தந்தவர்
பசும்பொன் உ .முத்துராமலிங்க தேவர்
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்
சுதந்திர போராட்ட தியாகியாகவும்,
சட்டமன்ற உருப்பினராகவும்,
பாராளுமன்ற உருப்பினராகவும் இருந்தார் .
இவரை தேடி முதல்வர்பதவி தேடி வந்தபோதும்
மக்கள் பணியே சிறந்தது என்று கருதினார்.
எந்த பதவி ஆசையும் இல்லாமல் ஏழை எளிய உழைக்கும் மக்களின் தலைவராக விளங்கினார் .இறுதியில்
மனிதனாக தோன்றி இறைவனாக மறைந்தார்.
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்
தேவர் மறைவுக்கு பிறகு தேவர் இனத்திலிருந்து மறுபடியும் ஒரு தேவர் கிடைத்தார் அவர் தான் பி .கே மூக்கையாத் தேவர் .
பி .கே மூக்கையாத் தேவர் .அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டார் .
தேவர் பெயரில் மூன்று கல்லூரிகளை நிறுவினார் .
தேவர் இன மக்கள் ஓட்டு மட்டுமல்லாமல் அணைத்து
மக்கள் ஓட்டுகளும் இவருக்கு கிடைத்தன .
தலைவராக இல்லாமல் சாதாரண தொண்டனாக வாழ்ந்தார் மறைந்தார்.
தேவர் , மூக்கையாதேவரை போன்ற உலகம் போற்றும்
மாபெரும் தலைவர்கள் இருந்த கட்சி பார்வர்டு பிளாக் கட்சி இவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் பல்வேறு
தேவர் இன கட்சி அமைப்புகளாக பிரிந்து
தேவர் இன ஓட்டு வங்கிகளை சிதற விட்டனர் .
ஒரு தொகுதி மட்டுமே கிடைக்க வேண்டிய
நிலைக்கு வந்து விட்டனர் .
இந்த நிலைக்கு காரணம் யார் ????தேவர் இன மக்களா?? இல்லை இன்றைய தேவர் இன அரசியல் அமைப்புகளா ?????
தேவர் இன ஓட்டுகள் எங்கே செல்கின்றன .
தேவர் இன ஓட்டுகளை தேவர் இன மக்களுக்காக உழைக்கும் கட்சிகளுக்கே நமது வாக்குகளை பதிவு செய்யவேண்டும் .நமக்கு கிடைக்கவேண்டிய நமது உரிமைகளை பெற்று தருவார்கள்; .
தேவர் இன ஓட்டுகள் அனைத்தும் தேவர் இனத்துக்கே !!
கள்ளர் முரசு

No comments:

Post a Comment