தென்பாண்டி சிங்கங்கள்
பட்டமங்கலம் தொண்டைமான்கள்
பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான "பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்" பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும்.

பட்டமங்கல அதிபர்களான அம்பலக்காரர்களுக்கு திருக்கோஷ்டியூர் தேர் திருவிழாக்களில் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. இவர்களது வரலாறுகளில் இலங்கையை படையெடுத்து அதை வென்ற அறந்தாங்கி தொண்டையர் மன்னனின் வழிவந்ததாக இவர்களின் குல தெய்வ கோயிலான "பைரவர் கோவில்" பதிகம் கூறுகின்றது.இந்த பட்டமங்களம் தொண்டைமாண்கள் நாட்டார்
கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள்
No comments:
Post a Comment