Saturday, March 5, 2016

மூக்கையாத்தேவர்


மூக்கையாத்தேவர்
இன்றைய தொண்டர் ; நாளைய தலைவர்
என்பதற்க்கு எடுத்துக்காட்டு மூக்கையாத்தேவர்;
பொதுக் கூட்டங்களுக்கான போஸ்டர் ஓட்டுவது அவர்தான் ;
பிறகு அந்தக் கூட்டத்தில் தலைவர்களில் ஒருவராக பேசுவதும் அவர்தான் ;அது மட்டுமல்ல ;
நேதாஜி ,தேவர் ஆகியோரின் பெயரில் 18 வாசகங்களை போஸ்டர் ஆக்கி ,பட்டி தொட்டிகளில் எல்லாம்
கொள்கை முழக்கம் எழுப்பியவரும் இவரே தான். தேவர் தந்த தேவரே தான் மூக்கையாத்தேவர்

No comments:

Post a Comment