Sunday, March 13, 2016

திருK.C.திருமாறன்ஜீ

2014 வருடம்) நடைபெற்ற
தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் அண்ணன் K.C.திருமாறன் ஜி அவா்களின் 
பிறந்தநாள் விழாவில்
நெருங்கிய தோழர் சமூக போராளி மாவீரன் SR.தமிழன் கலந்து கொண்டு K.C.திருமாறன் ஜி வாழ்த்தினர்

சென்ற ஆண்டு மாவீரன் SR.தமிழன் மறைவை முன்னிட்டு தனது பிறந்தநாளை புறக்கணித்த
மாபெரும் தலைவர் K.C.திருமாறன் ஜி
கள்ளர் முரசு

12.3.2016 பிறந்தநாள்கானும்தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்
அண்ணன் திருK.C.திருமாறன்ஜீ அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்
கள்ளர் முரசு
2014வருடம்) நடைபெற்ற தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் அண்ணன் K.C.திருமாறன் ஜி B.Pharm
.,அவா்களின் பிறந்தநாள் விழாவில் நெருங்கிய தோழ சமூக போராளி மாவீரன் SR.தமிழன்கலந்து கொண்டு K.C.திருமாறன் ஜி வாழ்த்தினர்

No comments:

Post a Comment