மூக்கையாத்தேவர்
என் கடமை கல்லூரி காட்டுவதே !
பசும்பொன் தேவருக்கு பசுமை சின்னம் எழுப்ப கல்லூரி காண முயன்ற நேரம் ,காடுமேடு எல்லாம் அலைந்து ,இரவு ,பகல் எல்லாம் சுற்றி ஏழை பணக்காரர்களை எல்லாம் பார்த்து பணம் திரட்டினார் .அப்பொழுது சொன்னார் மூக்கையாத்தேவர் கல்லூரி கட்டுவதை கடமையாக செய்யவில்லை ,எளியேன் பட்ட கடனாக கருதி செய்கிறேன் .
அரசியல் தலைவர்களை பற்றி மூக்கையாத்தேவரின் விளக்கம்
" புளியமரம் நட்டு மரம் ஆனா பிறகு அதற்க்கு யாரும்
தண்ணீர் ஊற்றி பாதுகாப்பது இல்லை .
பலனைத்தான் எதிர்பார்ப்பார்கள் .
மரத்தை வெட்டி தீக்குபயன்படுத்தான் பார்ப்பார்கள்
கிளைகளைக் கூட வெட்டிக்கொள்ளுங்கள் ,
ஆனால் அடிமரத்தையே வெட்டிப்பார்க்காதிர்கள்.
கள்ளர்முரசு
No comments:
Post a Comment