ஏழை எளிய மக்கள் அவரது உதவியே நாடி நெருங்கியபோது தயங்காது அனைவருக்கும் உதவியவர் தான் நம் தேவர் தந்த தேவர்
மூக்கையாத்தேவர்
மூக்கையாத்தேவர்
கல்வி வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற உதவிகளை பெறுபவர்கள் மட்டுமல்லாமல் பண உதவி நாடி சென்றவர்களும் அதிக அளவில் இருந்தனர் .பொருளுதவி வேண்டி நாடிவரும் அனைவருக்கும் வாரி வழங்கி அவர் ஒரு செல்வந்தர் அல்ல ,
அன்றாட செலவுகளுக்கு சிரமப்பட்டு கொண்டு இருந்த அவர் சிரமங்களுக்கிடையே பலருக்கு பொருளுதவி செய்ததை பலமுறை பார்த்திருக்கின்றேன் .
ஒருநாள் ஒருவர் கல்கத்தாவில் இருந்து சென்னை வந்தவர் திரும்பி செல்வதற்கு பணம் வேண்டி மூக்கையாத்தேவரை நாடினார் .அப்போது அவர்கள் உடல்நலக் குறைவால் மருந்து செலவுக்கு கூட
நிதி வசதி இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தார். .இருப்பினும் தன்னை நாடி வந்தவர்க்கு உதவவேண்டும் என எண்ணி தனக்காக மற்றவர்கள் வாங்கி வந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களை ஒருவர் மூலம் விற்று வரச்சொல்லி அவர் கேட்ட பணத்தினை கொடுத்தனுப்பினார் என்னஅவரது ஈகை உள்ளம் .

R.கிருஷ்ணமூர்த்தி B.E.,
No comments:
Post a Comment