Friday, July 28, 2017

தேவர் எங்களை குற்றப்பரம்பரையாக அறிவித்துவிட்டு எங்கள் வீர விளையாட்டை மட்டும் பார்க்க ஆர்வமா என கூறி மக்களை கவர்னர் கலந்து கொள்ளும் விழாவை புறக்கணிக்கச் சொல்லி கிராமம் கிராமமாக துண்டு பிரசுரம் கொடுத்தனுப்புகிறார் தேவர்.

குற்றப்பரம்பரைச் சட்டம்
1911-ல் விதிக்கப்பட்ட குற்றப்பரம்பரை சட்டம் 1914 ல் பிறமலை கள்ளர் சாதி மீது முதல்முறையாக விதிக்கப்படுகிறது. இதில் பல்வேறு ஜாதிகள் அடக்கம்.இந்த சட்டத்தினை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடந்தாலும் இறுதியில் பசும்பொன் தேவரே அதை உடைத்தெறிந்தார்.
குற்றபரம்பரைச் சட்டத்தின் தன்மையறிந்து மக்கள் எல்லாம் துயரப்பட்ட நேரத்தில் ஆப்பநாட்டுமறவர்கள் முத்துராமலிங்க தேவர் தலைமையில் அபிராமத்தில் திரு.வரதராஜுலுநாயுடு முன்னிலையில் ஒரு மாநாட்டை நடத்தினர். இதில் குற்றப்பரம்பரை சட்டம் நீக்க தீர்மானம் போடப்படுகிறது.(இதில் வதுவார்பட்டி குறவர்களும் அடங்குவர்.)
இதனையறிந்த பிறமலைக்கள்ளர் இளைஞர்கள் பலர் பசும்பொன் தேவரை தொடர்பு கொண்டபோது அவர்களை அமைப்பாக திரளுங்கள் என்கிறார் தேவர்.
"மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாலிபர் சங்கம்"என தொடங்கப்பட்டு அதன் முதல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார் தேவர். மாநாட்டில் ரேகை சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டாம் என வீர முழக்கமிட்டு இளைஞர்களை திரட்டுகிறார்.
இது மட்டுமன்றி பசும்பொன்தேவர்,தோழர்.பி.இராமமூர்த்தி, தோழர். ஜீவானந்தம், தோழர் ஜானகியம்மாள் என சோசலிஸ்ட்களும், சசிவர்ணத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், கீழ உரப்பனூர் தினகரசாமி தேவர், அக்கால பிரபல நாடக நடிகர் விஸ்வநாததாஸ் ஆகியோருடன் கள்ளர் நாட்டில் கிராமம் கிராமமாக சென்று கைரேகை சட்டத்திற்கு எதிராக மக்களை எழுப்பினார். தேவர் பசும்பொன் தேவரும் பி.இராமமூர்த்தி இருவரும் எதையும் பொறுப்படுத்தாமல் நடந்தே கிராமம் தோறும் செல்வார்களாம்.
அந்த காலத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த ஜல்லிக்கட்டுகள் திருமங்கலம் தாலுகாவில் தான் நடைபெறும்.இதனை அதிகாரிகளிடம் சொல்லி ஜல்லிகட்டு நடக்க ஏற்பாடு செய்கிறார் கவர்னர்.
இதனையறிந்த பசும்பொன் தேவர் எங்களை குற்றப்பரம்பரையாக அறிவித்துவிட்டு எங்கள் வீர விளையாட்டை மட்டும் பார்க்க ஆர்வமா என கூறி மக்களை கவர்னர் கலந்து கொள்ளும் விழாவை புறக்கணிக்கச் சொல்லி கிராமம் கிராமமாக துண்டு பிரசுரம் கொடுத்தனுப்புகிறார் தேவர்.
இதனால் ஜல்லிகட்டில் யாரும் பங்கெடுக்கவோ பார்க்கவோ வரவில்லை.மாடுகளை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பிய கவர்னர் தேவரின் மக்கள் செல்வாக்கையும் மக்களின் கோபத்தையும் உணர்ந்தவாரே சென்னை செல்கிறார்.
இறுதியாக பல கிளர்ச்சி பல போராட்டங்களுக்கு பின்பு 1947 ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை மாகாண சட்டமன்றத்தில் குற்றப்பரம்பரைச்சட்டம் முழுவதுமாக நீக்க சட்ட முன்வரை கொண்டுவரப்பட்டு 1947 ஜூன் 5ம் தேதி எத்தனையோ சாதிகளும் வெள்ளையனின் இந்த குற்றப்பரம்பரை சட்டத்தில் பாதிக்கப்பட்டனர்.மொத்தமாக நாட்டில் இந்த சட்டத்தை நீக்கிட போராடிய பசும்பொன் தேவர் சாதி தலைவரா?
தகவல்;-"பிறமலை கள்ளர் வாழ்வும் வரலாறும்"குற்றப்பரம்பரைச் சட்டம்

தகவல்;-"பிறமலை கள்ளர் வாழ்வும் வரலாறும்"

No comments:

Post a Comment