கடன்பட்டு கசட்டபட்டு எவன் பொழப்ளையும் மண் அள்ளிப்போடாம இதுவரை கண்ணியமாக உழைத்தது கொண்டு இருப்பவர்கள் விவசாயிகள் மட்டுமே..
வயல் வெளிகள் வரப்புகளை இழந்து
வேலிகளை எல்லையாக்கி
விலை பேசி விற்றபின் எங்கே விளையும் என்
முப்போக விளைச்சல்
#விவசாயிகள்
வேலிகளை எல்லையாக்கி
விலை பேசி விற்றபின் எங்கே விளையும் என்
முப்போக விளைச்சல்
#விவசாயிகள்
மழை நீர் இல்லாமல் பயிர் வாடியதே என்று அழும் போது தான் உணர்ந்தேன்...
என் கண்களிலும் கண்ணீர் வற்றிவிட்டதை...
#விவசாயிகள்...
என் கண்களிலும் கண்ணீர் வற்றிவிட்டதை...
#விவசாயிகள்...
விவசாயத்திற்க்கு
மழைத் துளிகள் மட்டுமே போதாது..
கொஞ்சம் விவசாயிகளின் வியர்வைத் துளிகளும் தேவைபடுகின்றன.
மழைத் துளிகள் மட்டுமே போதாது..
கொஞ்சம் விவசாயிகளின் வியர்வைத் துளிகளும் தேவைபடுகின்றன.
வறுமையில் வாழ்ந்தாலும் வருமானத்தை எதிர்பாராமல் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே..!!
வசதி இல்லை என்றாலும் எங்களுக்கு வயகாட்டில் வேலை செய்வது தான் பெருமை
வசதி இல்லை என்றாலும் எங்களுக்கு வயகாட்டில் வேலை செய்வது தான் பெருமை
எங்கள் நிலை எண்ணி அழ நினைக்கும் போதுதான் தோன்றியது கண்ணீரும் வறண்டுவிட்டதென
தன் குடும்பத்திற்காக உழைக்கவே யோசிக்கும் இந்த காலத்தில் தன் குடும்பத்திற்கும் மேல் சமூகத்திற்கு தன் உயிரை தியாகம் செய்யும் தெய்வமே #விவசாயி
சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கை வைக்கலாம் என்று வார்த்தைகளில் வாழ்க்கையைப்பற்றி சொன்னவன் தமிழன்
#விவசாயம் இல்லைன்ன நாடு இல்லை #விவசாயி கஷ்டப்படுத்துறது நாடே இல்லை
அடுத்தவுங்க வயிறு நிறைவதற்காக தன்னை தானே வருத்திக்கொண்டு போராடும் ஒரே ஜீவன் .. #விவசாயி..!
வயலில் வேர்வை சிந்தி பணமாக்கவில்லை.... உணவாக்குகிறோம். #விவசாயி
உடுத்திய உடையின்றி தெருவிலே நின்றும் தீர்வு கிடைக்கவில்லை! தேசத்தின் முதுகெலும்பு - #விவசாயி #விவசாயம் - #வஞ்சிக்காதே
சாப்பிட்டால் தான் உயிர் வாழ முடியும் விவசாயம் இருந்தால் தான் நீங்கள் சாப்பிடா முடியும்..!! #விவசாயி
பசித்தவர்க்கு உணவு வழங்கிய முதல் மனிதாபிமானி.. #விவசாயி
பணம் மட்டும் கண்டுபிடிக்காமல் முந்தைய காலமுறை போல் பண்ட மாற்றுமுறை இருந்தால் , உலகில் மிகப்பெரிய பணக்காரன் #விவசாயி
கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு.. அரிசியும் பருப்பும் அருவடை செஞ்சு அடுத்தவங்களுக்கு அனுப்புவான். #விவசாயி
ஒவ்வொரு அரிசியிலும் தனதுபெயரை எழுதாமல் அடுத்தவர் பெயரைஎழுதிக் கொடுக்கும் இறைவனின்பெயர் #விவசாயி
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு ஆன உணவை சம்பதிக்க விவசாயம் மடடும் தானே இருக்கு..!! #விவசாயி
#ஒற்றுமை எங்கிருக்கிறதோ, அங்கேதான் #வெற்றி எப்போதும் இருக்கிறது. ஒற்றுமையுடன் விவசாயிகளுக்காக போராடுவோம் #விவசாயி #விவசாயி_சாகணுமா
ஒரு தாய் பிரசவத்தின் போது உணர்கின்ற உயிர்போகிற வலியின் வேதனையை போலவே, தான் பயிர்செய்து அது நீரில்லாமல் கருகும் போது உணருகிறான் #விவசாயி
அதைவிட கொடியது பசிக்கு உணவு கொடுத்தவனை கொல்வது #விவசாயி
நெல் நட்டேன் விலையில்லை... கரும்பு நட்டேன் விலையில்லை... வாழை நட்டேன் விலையில்லை.. ப்ளாட் போட்டு கல் நட்டேன் விலை கிடைத்தது.. #விவசாயி..
பழைய சோறு உண்டு பசுமை வயலுக்கு நீர் பாய்ச்சி புது நெல்லை நமக்கு தரும் #கடவுள் தான் #விவசாயி..
ஏர் உழுவான் விதை விதைப்பான்
பயிர் அறுப்பான் உணவின்றி தவிப்பான் அவன்தான் #விவசாயி
பயிர் அறுப்பான் உணவின்றி தவிப்பான் அவன்தான் #விவசாயி
உலகில் தோன்றிய முதல் உணர்வு பசி.. பசித்தவர்க்கு உணவு வழங்கிய முதல் மனிதாபிமானி.. #விவசாயி.
மழை மேக கூட்டங்கள் கண்டால் மயில் நடனமிடுவது அழகு மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் விவசாயி ஆனந்தமடைவது பேரழகு! #விவசாயி #விவசாயம்
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன்
வியர்வை சிந்தி உழைத்துச் சாப்பிடுவோரின் மனது சொல்லும் இது ஒரு #விவசாயி ன் உழைப்பு என்று.....
கடவுள் கொடுத்த உடலுக்கு, உயிர் கொடுத்தவன் #விவசாயி கை விட்றாதிங்க
#விவசாயி இல்லாத நாடு நிச்சயம் சுடுகாடு ஆக கூடும்
😡
😭


#சோறு
இதுல இருக்குற கால
எடுத்தா சேறு
#அதுல நாங்க கால வைச்சாதான்
உங்களுக்கு சோறு
#விவசாயியை எதிர்குறவன் கடவுளை எதிர்பதற்கு சமம்
#விவசாயி
இதுல இருக்குற கால
எடுத்தா சேறு
#அதுல நாங்க கால வைச்சாதான்
உங்களுக்கு சோறு
#விவசாயியை எதிர்குறவன் கடவுளை எதிர்பதற்கு சமம்
#விவசாயி
#விவசாயி தன் #வாழ்க்கையில் முதன் முதலாக அனைவரும் #அன்னார்ந்து பார்க்கும்படியான காரியத்தை செய்தான் வீட்டு முற்றத்தில்
#தூக்கில்_தொங்கியபடி
#தூக்கில்_தொங்கியபடி
#விவசாயம் இல்லைன்ன நாடு இல்லை #விவசாயி கஷ்டப்படுத்துறது நாடே இல்லை
அடுத்தவுங்க வயிறு நிறைவதற்காக தன்னை தானே வருத்திக்கொண்டு போராடும் ஒரே ஜீவன் .. #விவசாயி..!
உடுத்திய உடையின்றி தெருவிலே நின்றும் தீர்வு கிடைக்கவில்லை! தேசத்தின் முதுகெலும்பு - #விவசாயி
கள்ளர் முரசு
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment