மக்களுக்காக போராடிய மதலைவர் SR.தமிழன் .
கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள மஞ்சளாறு
அணை என்ற ஊரில்
மக்களுக்காக போராடிய தியாக தலைவர் மாவீரன் S.R.தமிழனுக்கு மஞ்சளாறு ஊரின் மக்களின் சார்பாக அவரின் தியாகத்தின் போற்றும் வகையில்
நினைவு பாசறை வைத்து மக்கள்
வணங்கி வருகிறார்கள்
கள்ளர் முரசு
No comments:
Post a Comment