தேவரை பற்றி பி.கே .மூக்கையாத்தேவர்
என்னுடைய தலைவர்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
எத்தனையோ வசதி உடையவராக இருந்தும் மக்களுக்காக ஏழை எளியவர்களுக்காகவே வாழ்ந்தார். கடைசியில் மறைந்தது கூட வாடகை வீட்டில் தான் கையே தலைக்கு வைத்துதான் படுத்தார் .
சுகமே கண்டறியாதவர் ;
மக்கள் சுகத்தையே மனதில் கொண்டு இருந்தவர் .

இதனை சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்குத்தான் வருகிறது 1957- ம் -ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின் காரணமாக கைது செய்ய்யப்பட்ட அவரை எங்கோ கொண்டு சென்று கடைசியில் சென்னையில் மத்திய சிறையில் வைத்திருந்தார்கள் .ஒரு முக்கியமான காரியத்துக்காக அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது .சந்திக்க ஏற்பாடு ஆயிற்று.சிறையில் டவர் என்று சொல்லும்படியான மாடியில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.மாடியில் போய் என்னை முதலில் உட்கார வைத்துவிட்டு பிறகு தேவரை அழைத்து வந்தார்கள் .
தேவர் என்னை நெருங்கினார் தெய்வ அம்சத்துடன என்னால் காண முடித்தது.சட்டென்று அவரது பாதத்தை தொட்டு வணங்கி விட்டு மேலே ஏறிட்டு அவரது திருமுகத்தை நோக்கினேன்
''அவரது கண்களிருந்து முத்து முத்துதாக
கண்ணீர் வடிந்தது .
கலங்கியேவி ட்டேன்.உடனே அவரது திருவாயிலிருந்து வெளி வந்த வார்த்தை என்ன தெரியுமா ?
நமது மக்கள்எப்படி இருக்கிறார்கள்?''என்பதுதான் அந்த வார்த்தை -இந்த நிலையில் கதிகலங்கி போய்விட்டேன் .
என்னுடைய கண்களும் குளம்மாயின .திரும்பவும் அவரது திருமுகத்தை நோக்கினேன் பல நிமிடங்கள் ஆகி விட்டன கொடுஙசிறையில் தள்ளப்பட்ட நிலையிலும் அவரது நாட்டம் எல்லாம் மக்களைப் பற்றியே இருந்தது .எதற்கும் கலங்காத வீரத் திருமகன் மக்களை எண்ணியவுடன்
கண்ணீர் மல்கி விட்டார் .வேலுக்கும் ,வாளுக்கும் துப்பாக்கிக்கும்,துரைத்தனத்துக்கும் ,அஞ்சா நெஞ்சன் மக்களை நினைத்ததும் நெஞ்சுருகி விட்ட காடசியே காணும் பாக்கியம் பெற்றேன்.தேவரின் உள்ளத்தில் குடிகொண்டு இருந்தது தெய்வம் அல்ல ;மக்கள் தான் என்பதைத்தான் அன்று கண்டேன் .

No comments:
Post a Comment