செக்கானுரணியில் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் கிடையாது
தேசிய நெடுஞசாலைகளில் அமைக்கப்படும் சுங்கச்சாவடி மதிப்பிட்டு தொகை 100 கோடிக்கு குறைவாக இருந்தால் அந்த சுங்கச்சாவடிகளை
கொள்கை அளவில் விளக்கி வைத்து கொள்ளலாம் ,மேலும் அதில் அதில் வசூல் செய்வதை நிறுத்தி கொள்ளலாம் என்று மத்திய தரை வழிபோக்குவரத்து அமைசசகம் அறிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் செக்கானுரணி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி செயல்படாது .
இந்த சுங்கச்சாவடியில் சுங்கவரி எதுவும் வசூல் செய்யப்படாது. என அதிகாரி தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment