தேவர் அவர்கள் 1954 -ம் ஆண்டு காசிக்கு சென்றிருந்தார் அங்கு அவர் காசி இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இந்துமதம் பற்றி ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்தார் .அந்த சொற்பொழிவில் தேவர் காசியின் மகிமைகளை பற்றி கூரியதுடன் இந்துமதத்தின் சிறப்புகள் பற்றியும் பேசினார் . சொற்பொழிவு முடிந்த பிறகு தேவரிடம் ஆட்டொக்ராப் கேட்ட போது அவர் ஆனமீகத்தில் சுவாமி விவேகானந்தரையும் ,அரசியலில் நேதாஜியையும் பின்பற்றுங்கள் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தார் .
No comments:
Post a Comment