Friday, July 28, 2017

தேவர் ஐயா பிறந்த ஊர் மட்டும் அல்ல அவரை தெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கும் ஊரும் செழிமையாக இருக்கும்

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.
தேவர் ஐயா பிறந்த ஊர் மட்டும் அல்ல
அவரை தெய்வமாக வணங்கும் மக்கள்
இருக்கும் ஊரும் செழிமையாக இருக்கும் 

No comments:

Post a Comment