புண்ணிய பூமி காசியில் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் காசி பல்கலை கழகத்தில் இந்து சமய பண்புகள் பற்றி மூன்று மணி நேரம் சொற்ப்பொழிவு ஆங்கிலத்தில் ஆற்றினார் திரு .சர்.சி. பி. இராமசாமி ஐயர் பசும்பொன்தேவரை பாராட்டி கூறுகையில் உலகின் பெரும் பகுதியே ஆங்கிலம் ஆள்கிறது .ஆனால் எங்கள் தமிழ் நாட்டு பசும்பொன் சிங்கம் அந்த ஆங்கில மொழியே மூன்று நேரம் அடக்கி ஆண்டு விட்டார் .

No comments:
Post a Comment