வஞ்சகமான ராஜதந்திரம் தெரியாது ????
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
அற்புதமான ஆனமீக கருத்துக்களை எடுத்துசொல்லக்ககூடிய தேவருக்கு
,காற்றிலே மிதந்து வரக்கூடிய கிண்கிணி நாதத்தை போல பேசவும் தெரியும் .அதே நேரத்திலே கேட்பவர்களுடைய உடலில் சிங்கத்தினுடைய ரத்தத்தை சீறி ஓடத்தக்க வகையில் ,கோழையின் கண்களில் உணர்சி உண்டாக்குகிறர வகையில் உரை நிகழ்த்தவும் தெரியும் .
இதை பசும்பொன் தேவரின் உரையில் தெரியும் நாம் கொண்டிருக்கின்றோம் ,அப்படி எதையும் கற்றுக்கொள்ளக்ககூடிய ஆற்றல் அவருக்கு உண்டு ஆனால் அதை அவர் விரும்பவில்லை ''எனக்கு ராஜதந்திரம் தெரியாது என்று அவர் வெளிப்படையாக கூறினார் .

நான் பசும்பொன் தேவரை இதயத்தில் பதித்திருக்கிறவன் என்கிற இந்த உணர்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் ,மற்றவர்களை கவிழ்ப்பதற்காக அல்ல ;நாம் கவிழாமல் பார்த்துக்கொள்வதற்காக ராஜதந்திரம் வேண்டும் .மற்றவர்களுக்கு குழி வெட்ட வேண்டும் என்பதற்காக அல்ல ;நமக்கு எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் தப்பித்துக்கொள்வதற்காக ராஜதந்திரம் தெரிய வேண்டும் . மற்றவர்களுக்கு வலை வீசுவதர்ற்காக அல்ல ;ஆனால் வஞ்சகமாக வீசப்படும் வலையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக ,எதிரியின் தந்திரம் என்ன என்பதை புரிந்துகொவதற்காகவாவது அந்த ராஜதந்திரம் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் .
நான் ஒன்றை மனம் திறந்து தெரிவிக்கவிரும்புகிறேன் .பசும்பொன் தேவர் பேசியிருக்கிறார் ''எனக்கு அரசு நெறி தெரியும் ,ஆனால் வஞ்சகமான ராஜதந்திரம் தெரியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார் .
பா.இராமச்சந்திரன்
பத்திரிக்கையாளர்
பத்திரிக்கையாளர்
No comments:
Post a Comment