நாஸ்த்திகனை தெய்வ சக்தி அழித்திடும்.
தனக்கு மேலே தெய்வீக சக்தி ஓன்று இருக்கிறது என்ற உறுத்தல் அஸ்திகனுக்கு குறுக்கே நின்று அவனை ஒரு காலத்திலாவது திருத்திவிடும் .நாஸ்திகன் திருந்த மாட்டான் ,அவனுக்கு எல்லாம்வல்ல தெய்வசக்தி மீது நம்பிக்கை இல்லை ,அதனால் அவன் நினைத்ததையெல்லாம் செய்வான் அது அவனை அழித்துவிடும் --நாடும் கெடும் .
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
கள்ளர்முரசு
No comments:
Post a Comment