வீரமிக்க இனம் முக்குலத்தோர் இனம்
வீரம் என்பது தேவைதான் ,வீரம் என்பது வில்லிலும், வேலிலும்
வாலிலும் , வலரிலும் இல்லை .நெஞ்சத்திலே இருக்கிறது .சில நேரத்திலே தாக்குவதிலே கூட உண்மையான வீரம் இருக்கிறது .முக்குலத்தோர் பெருமக்கள் வீரத்தை மட்டுமல்ல விவேகத்தையும் பின்பற்ற வேண்டும் .
அது பசும்பொன்தேவர்ஒட்டுமொத்த
சமுதாயத்துக்கும் சொன்ன அறிவுரை.

நான் ஒன்றை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன் முக்குலத்தோர் பெரு மக்களுக்கு இருக்கிற ஒரே பெருமை அவர்கள் வீரம் மிக்கவர்கள் என்பதுதான் .இன்னும் இந்த சமுதாயத்தின் மேலே எப்படிப்பட்ட நம்பிக்கையே யார் யார் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன் .அமெரிக்காவிலே இருக்கிற டாக்டர் உதயமூர்த்தி இலங்கை பிரசசனை எழுந்த நேரத்திலே ஒரு கருத்தை எழுதி
இலங்கை என்பது சின்னத்தீவு .அந்த தீவுக்குள்ளே தமிழர்கள் வாட்டி . வதைக்கப்படுகிறார்கள் .அது தமிழர்களுக்கு இடுகாடாக ,சுடுகாடாக ,சித்திரவதை கூடமாக ,கொலை களமாக மாறி கொண்டிருந்தது ,என்று சொல்லி விட்டு உதயமூர்த்தி
''அங்கே இருக்கிற சிங்களவர்களை அடக்குவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல .பாண்டிய மண்டலத்தில் இருக்கிற தேவர்களை அனுப்பினாலே போதும் ஒரு மணி நேரத்திலே அடக்கி விடுவார்கள் ''
என்று எழுதுகிறார் .இந்த சமுதாயத்தின் வீரத்தின் மேலே அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் இனத்திற்காக ,தமிழ் மொழிக்காக ,
ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்காக
பொதுநல நோக்கத்திற்காக வீரம்
பயன்படுத்துகிறபோது அந்த வீரம் வாழ்த்தப்படும் .
ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்காக
பொதுநல நோக்கத்திற்காக வீரம்
பயன்படுத்துகிறபோது அந்த வீரம் வாழ்த்தப்படும் .
கடைசியாக மிஞ்சி இருப்பது வீரம் ஒன்றுதான் அதை இழந்து விட்டால் இந்த முக்குலத்தோர் சமுதாயம் அடையாளம் இல்லாமல் போய் விடும் .
ப .இராமசந்திரன்
பத்திரிகையாளர்
கள்ளர்முரசு
பத்திரிகையாளர்
கள்ளர்முரசு
No comments:
Post a Comment