Tuesday, July 25, 2017

தேவர்தேசியமும் தெய்வீகமும்



தேசியமும் தெய்வீகமும் வெவ்வேறானவை அல்ல ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க கூடாது பிரித்தால் இரண்டுமே அதனதன் அசல் தன்மையே இழந்துவிடும் .
தெய்வீகமற்ற தேசத்தில் நீசத்தன்மை பெருகிய தேசத்தில் நல்லவர்கள் மைனாரிட்டித்திற்கு ஆகி விடுவார்கள் நல்லவைகளைவும் உண்டாக்கி தேசியத்திற்கு விநியோகிக்கும் சக்தி தான் தெய்வீகம் .இந்த தெய்வீக சக்தியே வேண்டாததேசியம் தேசியமாகாது உணர்க.
தேவர்

No comments:

Post a Comment