சுயநலனுக்கு இடமே இருந்ததில்லை; தேசநலனே அவரது உயிர்மூச்சாக இருந்தது. இந்திய இளைஞர்களுக்கு அவர் என்றும் வழிகாட்டும் கலங்கரைவிளக்கம். 'ரத்தம் தாருங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்' என்ற அவரது முழக்கம் என்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.
மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. இந்த சிறிய எல்லைக்குள் மகத்தான பணிகளை நிறைவேற்றி மறைபவர்களே மகான்களாகப் போற்றப்படுகின்றனர். அத்தகைய மாவீரர்தான் நேதாஜி
இந்தியவின் தலைமகன் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 121-வது பிறந்தநாள் இன்று ஜனவரி -23
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
கள்ளர்முரசு சுரேஷ்
No comments:
Post a Comment