மதுரை விமான நிலையத்திற்கு உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை மட்டுமே சூட்டவேண்டும்.
இந்திய சுதந்திரத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழித்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.மக்களின் நலனுக்காக போராட்டமே வாழ்க்கையென வாழ்ந்தவராவார் .
இந்த தேசத்தில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வாழ்ந்து மடிந்து மடிந்திருக்கிறார்கள் .வாழும் போது புகழப்பட்டு,வாழ்ந்து முடித்த பின்பு மறக்கப்பட்டவர்களே இந்திய தேசத்தில் அதிகம் .ஆனால் ??பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் புகழ் அவர் வாழ்ந்து முடிந்த பின்பும் ,வாழ்ந்து கொண்டிருக்கிறது .அதற்க்கு காரணம் தனி மனித ஒழுக்கம் ,வெள்ளையனை எதிர்த்த துணிவு ,மனித நேயத்தின் மாண்பு ,தியாக வாழ்வு தேர்ந்த ஞானம்,கொண்டகொள்கையில் பிடிப்பு என பசும்பொன் தேவர்
வாழ்ந்தது தான் அவரது புகழுக்கு காரணம்
வாழ்ந்தது தான் அவரது புகழுக்கு காரணம்
தெய்வீக திருமகன் ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை மட்டுமே சூட்டவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் '
சுப்பிரமணியசுவாமி MP யும், அனைத்து தேசிய கடசிகளும் தேவரின அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கைகளும் ,போராட்டங்களும் செய்து வருகின்றனர் . தெய்வீக திருமகன் தேவரய்யா பெயர் சூட்ட நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கட்டும்.

கள்ளர்முரசு சுரேஷ்
No comments:
Post a Comment