Saturday, July 7, 2018

காந்தி கணக்கு என்றால் என்ன ???

காந்தி கணக்கு என்றால் என்ன ???
வெள்ளையர்களை எதிர்த்தால் தனது செல்வங்களை எல்லாம் இழந்து வறுமையில் வாடிய வ. உ .சி யின் நிலைமையே அறிந்த தென் அமெரிக்க தமிழர்கள் வ. உ . சிதம்பரனாருக்கு பண உதவி செய்ய அந்த கலாத்திலேயே
ரூபாய் 5000 நிதி திரட்டினார் .அந்த பணத்தை வ. உ .சி யிடம் சேர்ப்பதற்காக
காந்தி மூலம் இந்தியாவிற்கு பணம் கொடுத்தனுப்பினார்கள் 
வ. உ .சி அவர்கள் காந்தியிடம் கடிதம் மூலமும் பொருளும் பல முறை கேட்டும் அந்த பணத்தை வ. உ .சி யிடம் காந்தி கடைசி வரை தரவில்லை
.இதைத்தான் தமிழர்கள் பின்னாளில் காந்தி கணக்கு (ஏமாற்றப்படும் பணம் ) என பேச்சு வழக்கில் கொண்டு வந்தனர் .

No comments:

Post a Comment