Saturday, July 7, 2018

நயினார் நாகேந்திரன் அவர்களிடம் கள்ளர்முரசு நிறுவனர் சுரேஷ்குமார் கள்ளர்முரசு மாத இதழை வழங்கியபோது

தேவரினத்தின் பிரதிநிதியாக மாநில முன்னாள் போக்குவரத்து துறை அமைசராக இருந்தபோது நம் இன மக்களை அரசு உயர் பதவியில் அமர்ந்த்தி அழகு பார்த்தவர் தற்போது தேசிய கடசியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன்முத்துராமலிங்க தேவரின் பெயரினை வைக்க கோரிக்கையே தொடர்ந்த வலியுறுத்தி வரும் உயர்திரு நயினார் நாகேந்திரன்
அவர்களிடம் கள்ளர்முரசு நிறுவனர் சுரேஷ்குமார் கள்ளர்முரசு மாத இதழை வழங்கியபோது

No comments:

Post a Comment