Saturday, July 7, 2018

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஆசியான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழாவில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய வீரரிடம் ஆசிப்பெற்றார்.நேதாஜியிடமே ஆசி பெற்றது போல் இருந்தது என்று பெருமையாக கூறினார்.

No comments:

Post a Comment