அதிகாரத்தை இழந்த எம் இனத்தை மீண்டும் அரியணை ஏற்றுவோம் !!!
மேலூரில் தேவரின இன மக்களுக்கு பாதுகாப்பு வேலியாக இருக்கும் வாளுக்குவேலி சிவ.கலைமணிஅம்பலம்வழக்கறிஞர்
அகிலஇந்திய பார்வார்ட் பிளாக்கட்சி
(மாநிலசெயலாளர் )
அகிலஇந்திய பார்வார்ட் பிளாக்கட்சி
(மாநிலசெயலாளர் )
வரலாற்றின் நெடுகில்மதுரை மாவட்டத்தின் அரசியல் போராட்ட களங்களை ஆராய்ந்தால் அதில் தனித்த இடம் மேலூருக்கு உண்டு .அந்த மண்ணில் போராட்ட களங்கள் பல கண்டு உரிமைகளை மீட்டெடுக்கிற இனமாக திகழ்கிறவர் கலைமணிஅம்பலம் .
1994 -ஆம் ஆண்டு மதுரை சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன் .அப்பொழுது தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழ் நாடு தேவர் பேரவையின் மாவட்ட இளைஞர் அணி செயலாளரான சென்னகரம்பட்டி ராமர் அவர்களை அழைத்து வந்து கொடி ஏற்றி வைத்து விழாவை நடத்தினோம் .அது முக்கிய நிகழ்வாக அமைந்தது.
அதன் பிறகு 1997 -ஆம் ஆண்டு ஜூன் 30 -நாள் நடைபெற்ற மேலவளவு சம்பவத்திற்கு பிறகு ,கதிரேசன் அண்ணண் அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது .
மேலவளவு சம்பவத்தில் வழக்கிற்க்கே சம்பந்தமில்லாத குற்றவாளிகளாக தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 44 பேர் சேர்க்கப்பட்டதோடு செட்டியார் ஒருவரின் பதவி ஆசைக்காக
தூண்டிவிடப்பட்டு நடைபெற்ற மோதலில் அப்பாவிகள் மீது பல வழக்குகள் போடப்பட்டது .அதற்க்கு இடதுசாரி இயக்கங்களும் காரணமாக இருந்தன .தேவர் இன மக்களுக்கு எதிராக சாதிய மோதல் தூண்டிவிடப்பட்டு தேவரின மக்கள் வாழுகின்ற கிராமங்களில் வன்முறை நடைபெற்றது .தேவரின மக்கள் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன .அவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் சிதைக்கப்பட்டன.

நமது சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை மண்டபத்தில் வைத்து அவர்களுக்கு மன உளைச்சலை காவல் துறை ஏற்படுத்தி வந்தது .நமது சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வாழ்கிற பகுதியாகும்.இதனையடுத்து தமிழ் நாடு தேவர் பேரவையின் பொது செயலாளர் கதிரேசன் ,தலைவர் சீனிச்சாமி ,துணைத்தலைவர் சேதுராமன் ஆகியோர் ஆலோசித்து மேலவளவு சம்பவத்திற்கு சி .பி .ஐ.விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி 28 கிலோ மீட்டர் வரை தேவரின பெண்கள் நடை பயண பேரணி ஒன்றை அறிவித்தனர் .
இந்த பேரணியில் பங்கேற்கவேண்டும்மென்பதற்க்காக அனைத்து கிராமங்களிலும் சென்று அழைப்பு விடுத்தோம் .பேரணி நாள் அன்று 1,000
பேர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் 500 பேர் கொண்டு மூவேந்தர் முன்னேற்ற பண்பாட்டு கழகத்தில் தொடக்க பேரணி பெரும் எழுச்சி பெற்று 50,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் .வழி நெடுகிலும் மக்கள் அலைஅலையாக வந்து இந்த பேரணியில் தங்களை இணைத்துக்கொண்டனர் .

கைக் குழந்தைகளை சுமந்து கொண்டு பெண்கள் இப்பேரணியில் பங்கேற்றனர் .இந்த பேரணியில் சீனிச்சாமி தேவர் பங்கேற்காததால் துணை தலைவரான டாக்டர் சேதுராமன் பேரணியை முன்னெடுத்து சென்றார் .பொது செயலாளர் கதிரேசன் உடன் சென்றார் .ஒத்தக்கடை சாலையே முற்றிலுமாக ஸ்தம்பிக்கிற அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதியது .தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மதுரை கலெக்டர் அலுவலகம் சென்ற போது கலெக்டர் அலுவலகத்திலிருந்து ஒத்தக்கடை வரை மக்கள் கூட்டம் இருந்தது .
நடைபெற்ற எழுச்சி பேரணி குறித்த தகவல்கள் மேலிடத்திற்கு செல்ல அன்றைய முதலமைசராக இருந்த கலைஞரே தொலைபேசி வழியில் மாவட்ட ஆட்ச்சியாளர் மூலமாக டாகடர் சேதுராமனோடு தெடர்பு கொண்டு பேச்சு நடத்தியதோடு ,மாநில அரசு பரிந்துரை செய்து மத்திய அரசு சிபிஐ விசாரணை நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளுவோம் என உறுதி அளித்தார் .அன்று மாலைக்குள் முதல்வரை பேசவைத்த பேரணியாக அப்பேரணி அமைந்தது .
பேரணியை டாக்டர் சேதுராமன் தலைமை ஏற்று சென்றதால் அமைப்பிற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சேதுராமன் அமைப்பில் இருந்து நீக்கப்பட 1997 அக்டோபர் மாதம் சேதுராமன் ,கதிரேசன் ஆகியோர் இணைந்து அகில இந்திய பேரவையே தொடங்குகின்றனர் .பேரவை தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறுகிறது .சி.பி.ஐ விசாரணை கோரிக்கையும் நிறைவேறற்றப்படாமல் இருந்தது வந்தது .
சாதி அமைப்புகள் தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட சாதி அமைப்புகள் எல்லாம் அந்த நேரத்தில் கடசிகளாக உருவெடுத்து கொண்டிருந்தன .அப்போது அரசியல் இயக்கமாக பார்வர்ட் பிளாக்கிற்கு அய்யணன் அம்பலம் தலைமை பொறுப்பு ஏற்றிருந்தார் .பிரேம்குமார் வாண்டையார் தலைமையில் செயல்பட்டு வந்த வட மாவட்ட முக்குலத்தோர் சங்கமும் ,டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய தேவர் பேரவையும் இணைந்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் செயல்பட ஆரம்பித்தன .
நிறுவனராக டாக்டர் சேதுராமனும் ,தலைவராக பிரேம்குமார் வாண்டையாரும் பொறுப்பேற்கிறார்கள்.காடுவெட்டியார் ,அரப்பா ,கதிரேசன் ,எஸ்ஆர்.தேவர் உள்ளிடடோறும் பொறுப்பில் அமர்கின்றனர் .1998 அக்டொபர் 30 -தேதி தொடக்க விழா அதற்கான அக்டொபர் 27 -ம் தேதி பேரணி என ஏற்பாடுகள் நடக்கிறது .தெப்பக்குளம் காமராஜர் சாலையில் நடைபெற இருந்த பிரமாண்ட பேரணியில் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாகபிரேம்குமார் வாண்டையார் பங்கேற்பாரா ?என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது .
புலிக்கொடி ,மீன்கொடி ,வில்கொடி என மூவேந்தர் வேடமிட்ட பேரணியில் முன் அணி வகுத்து சென்றனர் .
அந்த மூவேந்தர் வேடமிட்டு பங்கேற்றதில் ஒருவர்தான் பிரேம்குமார் வாண்டையார் என கதிரேசன் அறிவிக்க அந்த கூட்டத்தில் பாப்பரப்பு ஏற்பட்டது .அந்த கூட்டத்தை ஹாலிகாப்ட்டர் கேமரா கொண்டு கண்காணித்து உளவுத்துறை.
1999 ஆண்டு சேதுராமன் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கிடும் நிகழ்வே தொடங்கினார் .

1998 மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக நான் இருந்தேன் .அப்போது ஒன்றியத்திற்கு 77 கிளைகள் இருந்தன .
1999 ஆண்டில் பசும்பொன்னில் தேவர்சிலை வைப்பதற்காக தேவர் ரத ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து நன்கொடை ,அரிசி போன்றவையெல்லாம் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு ரத யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்று சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது .
1999 தேர்தலில் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டு மோகன் எம்.பி தொகுதிக்கான வேட்ப்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் வாக்கு சேகரிக்க வந்த பொது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீது இருந்த எதிர்ப்பின் காரணமாக அவரை நம் சமூக மக்கள் அனுமதிக்காத போது கதிரேசன் பேசசுவார்த்தை நடத்தி மோகனை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கிறார் .தொடர்ந்து பிரேம்குமார் வாண்டையார் போன்றோரை அதிமுக கையிலெடுக்க ,திமுக ஆதரவு நிலைப்பாட்டை டாக்டர் சேதுராமன் எடுக்க ,மக்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

2008 -ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் ஆதிக்கம் உட்சத்தில் இருந்தது .அதற்க்கு முன்னதாக மூன்று வருடம் கதிரேசன் அண்ணனை மீண்டும் சந்திக்காதவரை கடசி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தேன் .குற்றப்பரம்பரை சட்டம் அமுல்படுத்தப்பட்ட அம்பலக்காரர் ஒரு முறை யே பின்பற்றி முன் கூட்டியே மக்களுக்கு மேலூர் பெரிய அம்பலக்காரர் வையாபுரி ,வழக்கறிஞர் நல்லமணி ஆகியோர் அது குறித்து சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றப்பரம்பரை சட்டம் பாயாமல் அந்நாளில் காத்தனர் .
அதே முறையே பயன்படுத்தி அண்ணண் கதிரேசன் அவர்களின் பெரு முயற்சியால் அம்பலகாரர்களும் பட்டியலை தயாரித்தோம்.அனைத்து அம்பலக்காரர்களும் சந்தித்து பேசுகிற வகையில் முறையாக அந்தந்த உங்களுக்கே சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்தோம் .500 க்கும் மேற்பட்ட அம்பலக்காரர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் .அதில் என்னை ஒருங்கிணைப்பாளராக அண்ணண் கதிரேசன் அவர்கள் அறிவித்தார் .வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் எந்தெந்த வகையில் எல்லாம் பிற சாதியினர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை அறிந்து பிறகு மேலூரில் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை அறிவித்தோம் .

உண்ணாவிரதம் மாபெரும் வெற்றி அடைந்தது .இந்தவெற்றியால் நமக்கென ஒரு அமைப்பு தேவை எனக்கருதி ஆரம்பிக்கப்பட்ட தேவரின பாதுகாப்பு பேரவை மிக முக்கிய பங்கு வகித்தது .கதிரேசன் மறைவுக்கு பிறகு 2010 ம் ஆண்டு கதிரேசன் அவர்களின் நினைவு நாளை ஒட்டி ,தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற மிகப்பெரிய கருத்தரங்கத்தை நடத்தினோம் .அந்த கருத்தரங்கம் வன்கொடுமை சட்டத்திற்கு எதிரான மைக்கல்லாக அமைந்தது .
பின்னாளில் எங்களது பூர்விக ஊரான சாத்தமங்கலம் கிராமத்தில் பட்டா ,வாரிபோட்டு எங்களுக்கு உரிமையான இடத்தில் பிற சமூகத்தினர் தலையிட்டு சாமியாடுவோம் என பிரச்சனை எழுப்ப அதில் தலையிட்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடசியின் பொது செயலாளர் பி. வி.கதிரவன் ,கலெக்டர் .எஸ் .பி வரை இப்பிரச்சனையே கொண்டு சென்று உண்மை தன்மையே எடுத்துரைத்து தீர்வு ஏற்படுத்தி தந்தார் .
தேவரின பாதுகாப்பு பேரவையே தொடர்ந்து செயல்படுத்தி கொள்கிறோம் என அண்ணண் கதிரவன் அவர்களிடம் ஒப்புதல் பெற்று 2015 மார்ச 22 -ல் பார்வர்ட் பிளாக் அரசியல் இயக்கத்தின் இணைந்து செயலாற்றி வருகிறேன் .சிங்கம் சின்னம் அறியாத மேலூர் மண்ணில் பார்வர்ட் பிளாக் இயக்கம், தேவர் கண்ட இயக்கம் என்பதை எடுத்து சொல்லி செயலாற்றி வருகிறோம் .எனது 20 -ஆண்டு கால பொது வாழ்வில் என்னோடு உறுதுணையாக இருந்த என் ,ஏ.சோமசுந்தரம் ,கம்பூர் வி.சேகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் .
கள்ளர்முரசு சுரேஷ்
No comments:
Post a Comment