Monday, July 9, 2018

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) s Act) ஜூன் 3 ம் தேதி கருமாத்தூரில் வெவ்வேறு திசைகளாய் இருக்கும் பிரமலைக்கள்ளர் செம்மரபு மாநாட்டில் ஓன்று கூடி மாநாட்டினை வெற்றி பெற வைப்போம் .

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும்.
5 .6 .1918 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட உலகின் மிக கொடூரமான சட்டமான கைரேகை சட்டம்
கைரேகை சட்டத்தை பிரமலைக்கள்ளர்கள் இனத்தின் மீது அமுல்படுத்தியது 100 வருடங்கள் நிறைவடைகிறது.
பிறமலை கள்ளர்களின் கலாசாரங்கள் ,உரிமைகளும் திட்டங்களும் ,தொடர்ந்து அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது .நமது பூர்விக குடிகளின் கலாசாரம் ,பண்பாடும் , சிதைக்கப்பட்டு அளிக்க அரசு முயற்சிக்கிறது .
நமது பிரமலைக்கள்ளர் சமூகத்தை காக்க வெவ்வேறு திசையில் இருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது செம்மரபுக்களை பறை சாட்டவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் .
பிரமலைக்கள்ளர்மக்கள் இந்திய அரசால் அன்றும் இன்றும் பல கோணங்களில் வஞ்சிக்கப்பட்டு வருகிறது .பொறுப்பற்ற அரசால் பிரமலைக்கள்ளர்மக்கலின் உரிமைகள்
தொடர்ந்து தட்டி கழிக்கப்பட்டுவருகிறது .
ஜூன் 3 ம் தேதி கருமாத்தூரில் வெவ்வேறு திசைகளாய் இருக்கும் பிரமலைக்கள்ளர் செம்மரபு மாநாட்டில் ஓன்று கூடி மாநாட்டினை வெற்றி பெற வைப்போம் . .
ஜெய்ஹித்
கள்ளர்முரசு
சுரேஷ்
ஜெய்ஹித்
கள்ளர்முரசு
சுரேஷ்

No comments:

Post a Comment