புரட்சி தலைவி நீங்கள் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் உங்கள் புகழ் இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
ஒரு பெண்ணாக நீங்கள் செய்த சாதனைகள் ஏராளம் உள்ளன அதனை எண்ணி பார்க்க நாட்கள் போதாது
இந்த நேரத்தில் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல இன்று நாங்கள் இருக்கின்றேரம்
அதனை ஏற்றுக் கொள்ள நீங்கள் இல்லை என்பதை நினைத்தால் தான் மனம் வருந்துகிறது.
கள்ளர் முரசு சுரேஷ்
No comments:
Post a Comment