இந்தியாவின் தலைமகன்
தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஜனவரி23 நாள் ,121 -வது பிறந்த நாளை தேச பக்தி தினமாக கொண்டாடுவோம் .
ஜெய்ஹிந்த்
தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஜனவரி23 நாள் ,121 -வது பிறந்த நாளை தேச பக்தி தினமாக கொண்டாடுவோம் .
ஜெய்ஹிந்த்
நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடினார் .
பிறப்பு: ஜனவரி 23, 1897
இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போ ராட்ட வீரர், இந்தியதேசிய ராணு வத்தை உருவாக்கியவர்.
நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.
“எனக்கு ரத்தம் கொடுங்க ள், உங்களுக்கு சுதந்திரத் தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சி நாயகன் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்
புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.
சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார்.
ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.
ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த நேதாஜி ...
இந்திய சுதந்திரத்திற்காக பல்லாயரக் கணக்கான போராளிகளை கொண்டு தேசத்தந்தை நேதாஜியால் உருவாக்கப்பட்ட மாபெரும் படை இந்திய தேசிய இராணுவம்(INA). இந்திய விடுதலை போராட்டத்தில் INAவின் பங்கு மகத்தானது
நீ செய்த தியாகத்தின் சுதந்திர பிச்சை மற்றவருக்கு மகாத்மா பட்டம்
உண்மையை உணர்வோம் இளைய தலைமுறையே
உண்மையை உணர்வோம் இளைய தலைமுறையே
அவரது வீரம் என்றென் றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தி யாவிற்காக தன்னையே அற்பணித்து கொ ண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்திய னின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
கள்ளர்முரசு சுரேஷ்
No comments:
Post a Comment