Saturday, July 7, 2018

6,ம் வகுப்பு பாடபுத்தகத்தி்ல் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் வரலாற்றை நீக்கியதை கண்டித்து

6,ம் வகுப்பு பாடபுத்தகத்தி்ல் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்
வரலாற்றை நீக்கியதை கண்டித்தும் இந்த ஆண்டே மீண்டும் பாடபுத்தகத்தில் சேர்க்கவேண்டும் என்று சீர்மறபினர் நலசங்கத்தினர் ஏற்பாடு செய்த உண்ணாவிரத போராட்ட களத்தில்
அகில இந்திய பாரத மாணவர் இயக்கம்

No comments:

Post a Comment